Our Feeds


Thursday, November 9, 2023

News Editor

ஜனாதிபதி வேட்பாளராகின்றார் பசில்


 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலை வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »