Our Feeds


Sunday, November 26, 2023

SHAHNI RAMEES

சுதந்திர பலஸ்தீனத்திற்காக, அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பிணை

 


பலஸ்தீனத்தில் மிலேச்சதனமான படுகொலை செய்யப்பட்டதை

எதிர்த்து, சுதந்திர பலஸ்தீனத்திற்காக  வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவருக்கும் நேற்று (25) மாலை நீதிமன்றம் பிணை வழங்கியது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »