Our Feeds


Thursday, November 2, 2023

News Editor

உச்சத்தைத் தொட்டது சீனிக்கான பண்ட வரி


 வெள்ளை சீனி இறக்குமதிச் செய்யப்படும்போது விதிக்கப்பட்ட வரியை 25 சதத்திலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் சீனிக்கான வரி 25 சதத்திலிருந்து இருந்து ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

திருத்தப்பட்ட வரியானது நவம்பர் 2, 2024 வரையான ஒரு வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »