Our Feeds


Thursday, November 2, 2023

Anonymous

இஸ்ரேலுக்கான எண்ணை ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டியுங்கள் - இஸ்லாமிய நாடுகளுக்க ஈரான் வலியுறுத்தல்.

 



இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார். 


எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு தெரிவித்துள்ளார்.


காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »