Our Feeds


Wednesday, November 1, 2023

News Editor

தரமற்ற மருந்து இறக்குமதி - ஒருவர் கைது


 தரமற்ற இம்யூனோகுளோபுலின்   (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »