Our Feeds


Tuesday, November 28, 2023

News Editor

பொலிஸில் 20 ஆயிரம் வெற்றிடங்கள்


 பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டில் புதிதாக 5000 அதிகாரிகள்  சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »