அண்மை காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 11,757 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.
முன்னதாக காணப்பட்ட வறட்சியால் 64,088 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில். வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை வழங்கியுள்ளார்.