Our Feeds


Sunday, November 5, 2023

News Editor

காஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

காஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காஸாவில் இடம்பெற்று வரும் மோதலையடுத்து குறித்த  11 இலங்கையர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »