Our Feeds


Friday, October 13, 2023

SHAHNI RAMEES

#Update: இடம்பெயர தொடங்கியது காசாவின் வடபகுதி

 



காசாவின் வடபகுதியிலிருந்து  மக்கள்

பெருமளவில் இடம்பெயரத்தொடங்கியுள்ளனர்.


நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களையும் குடும்பங்களையும் காணமுடிவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான கார்கள் மோட்டார் சைக்கிள்கள் டிரக்குகளில் பெருமளவு பொருட்களுடன் இடம்பெயர்வதை மக்கள் தங்கள் கால்நடைகளுடன் செல்வதை அவதானிக்க முடிகின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »