Our Feeds


Monday, October 23, 2023

Anonymous

O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்? - வெளியான புதிய அறிவிப்பு.

 



2022/23ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பெறுபேறுகளை கணனி மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »