புனித அல்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராக பொய்யான பல குற்றச்சாட்டுக்களை கூறி அவதூறு பரப்பி மத நிந்தனை செய்த இந்திக்க தொட்டவத்த என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.