Our Feeds


Monday, October 2, 2023

SHAHNI RAMEES

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்து CID விசாரணை..!

 


முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இராஜினாமா

செய்ய வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்குமாறு , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை பணித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »