Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

BREAKING: வெல்லம்பிட்டி பிரண்டியாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் காயம்!

 



வெல்லம்பிட்டி பிரண்டியாவத்தை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (09) மாலை  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்  வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »