Our Feeds


Tuesday, October 31, 2023

SHAHNI RAMEES

BREAKING: எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்..!

 

எரிபொருட்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. 



அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு - புதிய விலை 356 ரூபா 



ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 423 ரூபா



ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 356 ரூபா 



சூப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 431 ரூபாவாகவும் உள்ளது.



அத்தோடு மண்ணெண்ணெய் 7 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 249 ரூபாவாக உள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »