Our Feeds


Thursday, October 26, 2023

SHAHNI RAMEES

BREAKING : பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!

 

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27) வழங்கப்படவுள்ளது.


மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம்  முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »