Our Feeds


Thursday, October 19, 2023

Anonymous

BREAKING: நாரம்மலவில் கோர விபத்து ஒருவர் பலி – பலர் படுகாயம்

 



நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 51 வயதான நபரே உயிரிழந்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »