Our Feeds


Wednesday, October 11, 2023

Anonymous

BREAKING: அஹுங்கல்ல பகுதியில் ஒருவர் மீது பலர் துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?

 



அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது காரில் சென்ற பலரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »