Our Feeds


Friday, October 27, 2023

SHAHNI RAMEES

இரண்டாம் குறுக்குத் தெருவில் பாரிய தீ பரவல்..!

 

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »