Our Feeds


Monday, October 23, 2023

SHAHNI RAMEES

தென்மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை..!

 




தென் மாகாணத்தில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும்

கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »