Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - இலங்கை அணிக்கு அபராதம்!

 



உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2 ஓவர் தாமதமாக வீசியது தெரிய வந்ததால் அந்த அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »