Our Feeds


Thursday, October 26, 2023

News Editor

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்


 ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (26) அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் 150 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »