Our Feeds


Thursday, October 26, 2023

News Editor

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்


 இலங்கையின் 16 வது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு பெற்ற) லயனல் பலகல்ல காலமானார்.

அவர்  இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »