Our Feeds


Wednesday, October 4, 2023

Anonymous

வரலாற்றில் முதல் தடவையாக கனடாவின் சபாநாயகராக கருப்பினத்தவர் ஒருவர் பதவியேற்பு

 



கனடா நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.

நாட்டின் சபாநாயகராக லிபரல் கட்சியின் கிரெக் புர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு அவருடன் 7 பேர் போட்டியிட்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »