Our Feeds


Saturday, October 28, 2023

Anonymous

இஸ்ரேல் – காஸா மோதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

 



காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களின் போது மரணமடைந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »