Our Feeds


Tuesday, October 31, 2023

News Editor

அவிசாவளை – கொழும்பு வீதி முடக்கம்


 அவிசாவளை - கொழும்பு ஹைலெவல் வீதி புவக்பிட்டிய, ஹிங்குரால பகுதியில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

இதனால் குறித்த வீதியூடாக பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »