Our Feeds


Tuesday, October 10, 2023

Anonymous

ஹமாஸ் படையினர் போராளிகள் அல்ல! அவர்கள் தீவிரவாதிகள்! - கனடா பிரதமர் கடும் கண்டனம்.

 



ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள கனடா பிரதமர் தாம் இஸ்ரேலுடன் நிற்பதாக அறிவித்துள்ளார்.


பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில் கனடா  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கனடா மிக வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஹமாஸ் படையினர் போராளிகள் அல்ல அவர்கள் தீவுரவாதிகள். கனடாவில் எவரும்  அவர்களை ஆதரிக்கவோ அவர்களை கொண்டாடவோ கூடாது . 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »