Our Feeds


Tuesday, October 10, 2023

Anonymous

காசா எல்லையை மீண்டும் கைப்பற்றியுள்ளோம் - இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

 



காசாவில் உள்ள தனது எல்லைகளை மீள கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று  எல்லை ஊடாக ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அழிக்கப்பட்ட எல்லை பகுதிகளில்  கண்ணி வெடிகளை புதைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உறுப்பினர்களின் 1500 உடல்கள் காணப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »