Our Feeds


Thursday, October 5, 2023

SHAHNI RAMEES

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

 

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து ரயில்வே காவலர்களின் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »