Our Feeds


Wednesday, October 25, 2023

News Editor

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


 மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்றையதினம் (25) மாலை நாடளாவிய ரீதியில் பல இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில்:

1.மத்திய கொழும்பு - பேஸ்லைன் வீதி ராஜசிங்க கல்லூரிக்கு அருகில்-மாலை 6.30 மணி

2.தெஹிவளை சந்தி- மாலை 6.30 மணி

3.பாததும்பர -வத்தேகம நகரம்- மாலை 6.00 மணி

4.ஹரிஸ்பத்துவ-அக்குரணை நகரம் - பிற்பகல் 6.00

5.கலகெதர- ஹெதெனிய சந்தி - மாலை 6.30 மணி

6.குண்டசாலை-திகன நகரம் - இரவு 7.00 மணி

7.பலபிட்டிய நகரம் -இரவு 7.00 மணி

8.அக்மீமன -தலகஹ சந்தி - இரவு 7.00 மணி

9.ஹபராதுவ -அஹன்கம நகரம் இரவு-7.00 மணி

10.நிகவெரட்டிய நகரம் - இரவு 7.00 மணி

11.வியலுவ -கந்தகெட்டிய நகரம் -இரவு 7.00 மணி

12.மட்டக்களப்பு -கல்லடி பாலத்திற்கு அருகில் - மாலை 6.00 மணி  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »