Our Feeds


Tuesday, October 10, 2023

SHAHNI RAMEES

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் மீள திறக்கும் திகதி அறிவிப்பு...!

 

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (ஒக்டோபர் 11) முதல் மீண்டும் திறக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »