Our Feeds


Tuesday, October 31, 2023

News Editor

டயனா கமகேவுக்கு எதிரான மனு நீதிமன்றால் தள்ளுபடி


 சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »