Our Feeds


Monday, October 30, 2023

News Editor

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு


 பதுளையில் இருந்து வந்த பயணிகள் ரயில் கீனிகம மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »