Our Feeds


Tuesday, October 24, 2023

Anonymous

கடும் மழை - வெள்ளத்தில் மூழ்கியது மாகந்துர நகரம்.

 



கடும் மழை காரணமாக மாகந்துர நகரமும், தித்தெனிபொத்த பிரதேசத்தில் உள்ள பல தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


மாகந்துர நகரம் நீரில் மூழ்கியதுடன், பிரதான முலட்டியன - மாத்தறை வீதி மாகந்துர மற்றும் தித்தெனிபொத்த பகுதியிலிருந்து நீரில் மூழ்கின.


மாகந்துர நகரின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல வீடுகள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. மழை குறைந்தாலும், மற்ற பகுதிகளில் பெய்து வரும் மழையால், அப்பகுதி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால், மாகந்துர நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »