Our Feeds


Thursday, October 5, 2023

SHAHNI RAMEES

இரயில்வே உதவி பாதுகாவலர்களின் விடுமுறைகள் ரத்து

 

இரயில்வே உதவி பாதுகாவலர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன,

 

இதன்படி அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »