Our Feeds


Tuesday, October 24, 2023

SHAHNI RAMEES

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம்...!

 


சீன ஜனாதிபதி அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விஜயம் செய்யவுள்ளார். 



குறித்த இந்த விஜயத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இஸ்ரேல் போர் நடந்து வரும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.



இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். 



அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை வருகின்ற 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான நாட்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »