Our Feeds


Friday, October 13, 2023

Anonymous

ஹாபிஸ் நசீர் வகித்த அமைச்சுப் பதவி ஜனாதிபதி வசமானது!

 



தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நஸீர் அஹ்மத் வசமிருந்த சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


இது தொடர்பான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »