Our Feeds


Wednesday, October 11, 2023

Anonymous

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது - நேர அட்டவணை இணைப்பு

 



2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. 





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »