Our Feeds


Tuesday, October 24, 2023

News Editor

7 நாடுகளின் பிரஜைகள் இலங்கை வர விசா அனுமதி தேவையில்லை


 இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள் இலங்கை வர இலவச விசா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமாக இது 2024 மார்ச் 31-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »