Our Feeds


Wednesday, October 4, 2023

News Editor

இதுவரை 20க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து


 ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் திடீர் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »