Our Feeds


Sunday, October 8, 2023

SHAHNI RAMEES

ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 120ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 



ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 120ற்கும்

மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.




ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் 6.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் நேற்று (07) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.




இந்த நிலநடுக்கத்தினால் 1000-திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »