சிங்கள பேரினவாத சமூகமும் முஸ்லிம்களை நசுக்க முனைகிறது. எமது உரிமைகளை மறுக்க முனைகிறது. அதே போன்றுதான் எமது சகோதர இனமான தமிழ் இனமும் எம்மை நசுக்க முனைகிறது. எமது உரிமைகளை தர மறுக்கிறது. இந்த இரண்டு சமூகங்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொண்டு செல்ல வேண்டுமானால் கடந்த காலத்தில் கடந்து வந்த பாதையிலே தொடர்ந்தும் பயணிக்க முடியாது. பாதையின் போக்கை மாற்ற வேண்டும்.
நேற்றைய தினம் கிழக்கிலங்கையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் பேச்சு.