இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 358.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையும் 414.00 ஆக அதிகரித்துள்ளது.
லங்கா ஒயிட் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 338.00 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 356.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.