Our Feeds


Friday, September 29, 2023

SHAHNI RAMEES

#Update: பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 52 ஆக உயர்ந்துள்ளது.

 

தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.



இன்னும் பலியானோர் எண்ணிக்கை உயர்வடையலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »