வவுனியா தவ்ஹீத் ஜமாஅத் கல்வி அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் 25 பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு நேற்று 29ம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.