விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
காலி நீதவான் நீதிமன்றம் முன்னாள் எம்.பி.க்கு பிணை வழங்கியுள்ளது.
தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் ரூ.50,000 பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த விசாரணை பெப்ரவரி 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது