Our Feeds


Monday, September 4, 2023

Anonymous

JUST_IN: லாப் கேஸ் விலையும் அதிகரித்தது - பட்டியல் இணைப்பு



இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

12.5 கிலோ சிலிண்டரின் விலை 145 ரூபாவால்  அதிகரிப்பு - புதிய விலை 3,835 ரூபா



05 கிலோசிலிண்டரின் விலை 59 ரூபாவால்  அதிகரிப்பு -புதிய விலை 1,535 ரூபா

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »