Our Feeds


Sunday, September 10, 2023

News Editor

G-20 தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு




 இந்தியா தலைமையில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான G-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான G-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் இடம்பெறவுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »