பெட்டிக்களோ கெம்பஸில் (Batticaloa campus) இருந்து இராணுவம்
வெளியேற்றம் - ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸ் ஒப்படைப்பு.
ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் “பெட்டிக்களோ கெம்பஸில்” இருந்து இராணுவம் மொத்தமாக இன்று வெளியேறியதுடன் முன்னாள் ஆளுனரும் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தலைவருமான Dr MLAM ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக் கழகத்தை முறைப்படி ஒப்படைத்தனர்.