பொதுச் சேவைகள் கட்டளை சட்டத்தின் கீழ் ரயில்வே சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை சற்று முன் வெளியிட்டுள்ளாா்.
ShortNews.lk