கற்பிட்டி – கந்தகுளியில், விமானப் படைக்குச் சொந்தமான துப்பாக்கி பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
ShortNews.lk